சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…
சென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக…