தடுப்புமருந்து எடுத்துக்கொண்டோர் முகக்கவசமின்றி சிறு குழுவாய் கூடலாம் – அமெரிக்காவில் சிறு சலுகை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் முழுமையாக கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள், முகக்கவசம் இல்லாமல் சிறிய குழுவாக சேரலாம் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புத் துறை கூறியுள்ளது.…