மகாராஷ்டிரா முதலிடம்: இந்தியாவில் இதுவரை 40.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது…
டெல்லி: இந்தியாவில் இதுவரை 40.20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று…