Category: News

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை, அபராதத்திற்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்…

20/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று…

கொரோனா அதிகரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

சென்னை: வடமாநிலங்களில் கொரோனா பரவல்மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…

கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரவதால், மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று…

ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஆளுநரின் கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல, அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என…

19/04/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள்…

ஆளுநரின் காரை நோக்கி கருப்புக்கொடியுடன் பாய்ந்த தொண்டர்கள் – மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்குபெற சென்ற ஆளுநருக்கு எதிராக, திக, விசிக உள்பட பல அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ஆளுநரின் வாகனத்தை மறிக்க…