உலக நாடுகளிடையே தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! உலகசுகாதார மையம் வருத்தம்…
ஜெனிவா: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக…