வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,72,46,780 ஆகி இதுவரை 29,58,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,83,916 பேர் அதிகரித்து மொத்தம் 13,72,42,780 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,668 பேர் அதிகரித்து மொத்தம் 29,58,148 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,04,21,948 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,38,62,684 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,900 பேர் அதிகரித்து மொத்தம் 3,19,87,213 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 880 அதிகரித்து மொத்தம் 5,76,298 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,45,57,943 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,94 பேர் அதிகரித்து மொத்தம் 1,36,86,073 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 880 அதிகரித்து மொத்தம் 1,71,089 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,22,50,440 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,866 பேர் அதிகரித்து மொத்தம் 1,35,21,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,738 அதிகரித்து மொத்தம் 3,55,031 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,19,57,068 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,536 பேர் அதிகரித்து மொத்தம் 50,67,216 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 99,135 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,10,934 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,320 பேர் அதிகரித்து மொத்தம் 46,49,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 277 அதிகரித்து மொத்தம் 1,03,263 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,72,165 பேர் குணம் அடைந்துள்ளனர்.