Category: News

18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! சத்திஸ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று, மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…

புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயலாற்றுகிறது : ஐ.சி.எம்.ஆர். தகவல்

கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென்…

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் ! 9884466333 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிட் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உதவி வேண்டுவோர் 9884466333 என எண்ணை தொடர்பு கொண்டால், தேவையான உதவி வழங்கப்படும்…

மத்தியஅரசு 3ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தடுப்பூசி விலையை இரு மடங்காக உயர்த்திய சீரம் நிறுவனம்…

புனே: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனமான சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடீரென உயர்த்தி உள்ளது. நாட்டில் தடுப்பூசிக்கு…

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…

சுடுகாட்டில் வரிசை கட்டி நிற்கும் பிணங்கள் எரியூட்ட டோக்கன் சிஸ்டம்…! இது கர்நாடக மாநில பாஜக அரசின் அவலம்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிக்க சுடுகாட்டில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோரின் உடல் ஆம்புலன்சில் வரிசை கட்டி நிற்கின்றன.…

புதுச்சேரியில் இரவு மற்றும் வார இறுதி லாக்டவுன்! ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு மற்றும் வார இறுதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ளார்., கொரோனா தொற்று…