Category: News

கொரோனா பணியில் சேவையாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் ‘இன்சென்டிவ்’ மார்க் வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் தொண்டு செய்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வில், இன்சென்டிவ் மார்க் (ஊக்க மதிப்பெண்) வழங்க வேண்டும் என மத்தியஅரசுக்கு உச்சநீதி…

‘பாலியல் புகழ்’ பிரபல சாமியார் ஆசாராம் பாபுக்கு கொரோனா…

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய பாலியல் புகழ் பிரபல சாமியார் ஆசாராம் பாபு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.…

கொரோனா தீவிரம்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் தலைவர் சோனியா காந்தி நாளை காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, நாளை காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… தினசரி உயிரிழப்பு 4ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை…

முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. முன்னதாக தமிழக…

கொரோனா பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; பீதி வேண்டாம்! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74%…

மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் : தொற்று நோய் நிபுணர்

டில்லி மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம்…

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…

ஜெர்மனியில் கொரோனா குறைவு : ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில்…