15நாள் பொதுமுடக்கம் எதிரொலி: நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு ரத்து
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, சனி,ஞாயிறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக…