சென்னை

மிழகத்தில் இன்று 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,23,965 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,45,352 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,32,69,987 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 26 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  13,23,965  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 197 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 15,171 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 22,381  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,73,439  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,35,355  பேர் சிகிச்சையில் உள்ளனர்.