இன்று கேரளா மாநிலத்தில் 38,460 கர்நாடகாவில் 48,781 பேருக்கு கொரோனா உறுதி

Must read

பெங்களூர்

ன்று கேரளா மாநிலத்தில் 38,460 கர்நாடகாவில் 48,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 38,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,24,857 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 54 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,683 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,662 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,16,177 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,02,646 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 48,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,38,885 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 592 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,804 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,623 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,84,420 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,36,641 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article