தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி! பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி…