Category: News

02/07/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.04 கோடியையும்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தையும் கடந்தது…  

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.04 கோடியையும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தையும் கடந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி…

10லட்சம் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பு: தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: அரசின் கைகளில் 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பு உள்ளதால், தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின் கடுமையான…

சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கூடியுள்ளது! மா.சுப்பிரமணியன்

சென்னை: சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 20 என்ற அளவில் கூடியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா…

நேற்று இந்தியாவில் 18.80 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,80,026 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,308 அதிகரித்து மொத்தம் 3,04,57,076 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

பெங்களூரு : அடுக்கு மாடி குடியிருப்புக்களில் அதிகரிக்கும் கொரோனா

பெங்களூரு பெங்களூரு நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அதிக அளவில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் உள்ளன. தற்போது கர்நாடக…

இந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,04,53,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.38 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,38,39,861 ஆகி இதுவரை 39,70,627 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,208 பேர்…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,195, கேரளா மாநிலத்தில் 12,868 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,195 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,868 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 3,203 ஆந்திரப் பிரதேசத்தில் 3,841  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,203 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,203 பேருக்கு கொரோனா தொற்று…