பட்ஜெட்- உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது தமிழக அமைச்சரவை கூட்டம்…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பட்ஜெட், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும்…