Category: News

நேற்று இந்தியாவில் 16.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,47,526 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து மொத்தம் 3,24,60,354 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

நாளை மறுநாள் ஆப்கான் குறித்து மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்

டில்லி நாளை மறுநாள் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததால்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,32,73,952 ஆகி இதுவரை 44,53,032 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,11,020 பேர்…

இந்தியாவில் நேற்று 11,385 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 11,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,60,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து…

மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் – விஞ்ஞானிகள் கணிப்பு

புதுடெல்லி: மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், டெல்டா…

இன்று மகாராஷ்டிராவில் 3,643, கேரளா மாநிலத்தில் 13,383 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,643 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,383 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தடுப்பூசி போடுவதில் பின் தங்கியதால் சென்னையில் 200 வார்டுகளிலும் விரைவில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை தடுப்பூசி போடுவதில் பின் தங்கி உள்ளதால் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள்…

அமெரிக்க உணவு மருந்து கழகம் பிஃபிஸர் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல்

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் இன்று பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து…

இன்று கர்நாடகாவில் 1,161 ஆந்திரப் பிரதேசத்தில் 1,002  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,161 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1002 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,161 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 177 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,604 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,02,489…