சாலையோர வியாபாரிகளுக்கு கடன்! வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்…