Category: News

06/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,592 பேர் கொரோனாவால்பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் ‘ 165 பேர் சென்னையில் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,22,678…

படிப்படியாக மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

சென்னை: மாணாக்கர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக…

மாமல்லபுரத்தில் ரூ.5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம்! சட்டபேரவையில் அறிவிப்பு…

சென்னை: மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ஸ்தூபி மற்றும் ரூ.5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறை…

கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது! சவுமியா சுவாமிநாதன்

நீலகிரி: கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறிய உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்து விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா: இன்று கோவை, புதுக்கோட்டையில் 5 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே நாமக்கல், கடலூர், மாவட்டபள்ளிகளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில்,…

06/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனாபாதிப்பு, 219 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,948 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 219…

மத்தியஅரசுக்கு எதிராக 20ந்தேதி திமுக கூட்டணி கட்சிகள் கருப்புகொடி போராட்டம் அறிவிப்பு…

சென்னை: மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு எதிராக 20ந்தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி…

தமிழ்நாடு முழுவதும் வரும் 12 ஆம் தேதி 10ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ! மா.சுப்பிரமணியன்

சென்னை: செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அன்றைய தினம் 20லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு…

நேற்று இந்தியாவில் 14.10 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 14,10,649 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,517 அதிகரித்து மொத்தம் 3,30,27,136 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…