Category: News

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,89,06,703 ஆகி இதுவரை 46,99,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,16,551 பேர்…

இந்தியாவில் நேற்று 31,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,34,47,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,121 அதிகரித்து…

சென்னையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்…. 2வது டோஸ்கள் மட்டுமே…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் சென்னையில் நடைபெறுகிறது. நாளை முகாமில், 2வது டோஸ்கள் மட்டுமே போடப்படும் என…

தேவைப்பட்டால் கோவையை போல சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தேவைப்பட்டால் கோவையை போல சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும், இன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று…

18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழக நல்வாழ்வுத்துறை இன்று இரவு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய…

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000 பரிசு…! இன்றே கடைசி….

திருவள்ளூர்: சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதற்கான கடைசி நாள் இன்று.…

மக்களின் நடவடிக்கைகளை பொறுத்தே கொரேனா மூன்றாவது அலை பரவலுக்கு வாய்ப்பு! டாக்டர் என்.கே.அரோரா

டெல்லி: மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே கொரோனாவின் மூன்றாவது அலை பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும் என தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு…