29/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு 378 பேர் உயிரிழப்பு..
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பதுடன், தொற்று காரணமாக 378 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 28,178…