உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.35 கோடியை தாண்டியது

Must read

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,35,07,573 ஆகி இதுவரை 47,77,720 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,809 பேர் அதிகரித்து மொத்தம் 23,35,07,573 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,836 பேர் அதிகரித்து மொத்தம் 47,77,720 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,87,087 பேர் குணம் அடைந்து இதுவரை 21,02,90,423 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,84,39,430 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,270 பேர் அதிகரித்து மொத்தம் 4,40,42,481 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,799 அதிகரித்து மொத்தம் 7,11,162 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,34,80,557 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,901 பேர் அதிகரித்து மொத்தம் 3,37,15,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 375 அதிகரித்து மொத்தம் 4,47,781 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,29,78,557 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,395 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,81,790 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 818 அதிகரித்து மொத்தம் 5,94,520 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,03,83,243 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,526 பேர் அதிகரித்து மொத்தம் 77,36,235 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 167 அதிகரித்து மொத்தம் 1,36,526 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 62,55,350 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,559 பேர் அதிகரித்து மொத்தம் 74,64,708 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 852 அதிகரித்து மொத்தம் 2,05,531 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 66,35,485 பேர் குணம் அடைந்துள்ளனர்.

More articles

Latest article