டில்லி

ந்தியாவில் நேற்று 21,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,15,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,896 அதிகரித்து மொத்தம் 3,37,15,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 375 அதிகரித்து மொத்தம் 4,47,781 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 29,887 பேர் குணமாகி  இதுவரை 3,29,78,557 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,75,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,844 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,44,606 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,962 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,029 பேர் குணமடைந்து மொத்தம் 63,65,277 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 36,794 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,196 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,52,783 ஆகி உள்ளது.  இதில் நேற்று 149 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,810 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,849 பேர் குணமடைந்து மொத்தம் 44,78,042 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,49,402 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 629 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,74,528 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,763 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 782 பேர் குணமடைந்து மொத்தம் 29,24,102 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,634 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,630 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,60,230 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,526 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,643 பேர் குணமடைந்து மொத்தம் 26,07,796 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 771 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,48,230 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,150 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,333 பேர் குணமடைந்து மொத்தம் 20,22,168 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.