Category: News

மோடி அரசு அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக் கட்ட திட்டம் : கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில்…

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

முதல்வரின் முகவரித் துறை – 2.94 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல்வரின் முகவரித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரி துறையின்…

இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து…

ஜூலை 06: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து…

ஜூலை  12 முதல் தீபாவளி ரயில் டிக்கட் முன்பதிவு தொடக்கம்

சென்னை ஜூலை 12 ஆம் தேதி முதல் தீபாவளிக்கான ரயில் டிக்கட் முன்பதிவு தொடங்குகிறது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆண்டுதோறும்…

வெங்கடேசன் எம் பி ஆளுநருக்கு கடும் கண்டனம்

சென்னை தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகத் தமிழக ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்…

மாமன்னன் – திரை விமர்சனம் – சாதிக்கும் சமூகநீதிக்குமான போராட்டம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மாமன்னன், அதிகாரத்தின் அயோக்கியத்தனத்தை (படத்தில் கூறுவது போல) மேலோங்கிப் பிடிக்க துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை உணராத (கோழைக்கும்) இடையேயான…

இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

ஆருத்ரா கோல்ட் மோசடி:ஆர்.கே. சுரேஷ் மீது குற்றப் பத்திரிகை

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி ஆர்கேசுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்.…