9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 9வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்; மற்றும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…