Category: News

தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! அதிமுகவினர் போராட்டம் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கடும் கண்டனம்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது…

எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சியினர் மக்களவை, மாநிலங்களவையில் ஏற்படுத்திய அமளியால் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் போராட்டத்தின்போது, உ.பி. மாநிலம் லக்கிம்பூர்…

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் – சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு! 69 இடங்களில் ரெய்டு..

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் மற்றும் ரூ.4.85 கோடி அளவில் சொத்துக்குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை யடுத்து, அவருக்கு சொந்தமான 69 இடங்களில்…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுப்பதில் ஃபைசர் தடுப்பூசி 70% திறன் கொண்டது…! ஆய்வு தகவல்…

ஜெனிவா: ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை ஃபைசர் தடுப்பூசி 70 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் தேவைப்பட வாய்ப்பில்லை என்றும் உலக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,984 பேர் பாதிப்பு – 11.84 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 11,84,883 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,984 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,10,628…

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் : வி கே பால்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உருமாறிய…

தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,36,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,889 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டில்லி இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று? சந்தேகிக்கிறார் அமைச்சர் மாசு.,,

திருச்சி: நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களது சோதனை முடிவுகள் வந்தபிறகே உறுதியாக தெரியும் என…