தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மதுரையில் பாரம்பரிய பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…
மதுரை: தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி, ஜனவரி 12ந்தேதி மதுரையில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத்திருநாளான பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…