தமிழகத்தில் நாளை முதல் அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு தடை நீக்கம்
சென்னை தமிழகத்தில் கொப்ரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தந்த…