மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு…
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர். தமிழகத்தில் 21…