25% அதிகரிப்பு: கொரோனா தொற்றால் இளைய சமுதாயத்தினரிடையே மனஅழுத்தம் பாதிப்பு அதிகம்…!
வாஷிங்டன்: கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மனச்சோர்வு, மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார். மேலும், இது…