Category: Election 2024

லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற மம்தா கட்சி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு:

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று…

அடங்காப்பிடாரி அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் காட்டம்…

சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அடங்காப்பிடாரியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது…

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மனுமீது திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறது நீதிமன்றம்…

சென்னை: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 25-ல் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து…

டீக்கடையில் தேநீர் – செல்ஃபி: அதிகாலையில் வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… வீடியோ

தஞ்சாவூரில்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில், தஞ்சையில்…

அவசர கதியில் தேர்தல் ஆணையர்கள் நியமனம்! உச்சநீதிமன்றம் அதிருப்தி…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், லோக்சபா…

காஞ்சிபுரத்தில் ஜோதி வெங்கடேசன்: பாமக சார்பில் 10வது வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள பாமக ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது 10வது வேட்பாளரையும் அறிவித்து உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம்…

மகனை களமிறக்கினார் பிரேமலதா: தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியீடு….

சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல்…

கடலூரில் பாமக சார்பில் போட்டி  தங்கர் பச்சான் அறிவிப்பு

சென்னை பாமக சார்பில் தங்கர் பச்சான் கடலூரில் போடுவதை உறுதி செய்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ்,…

வேட்பாளர் மாற்றம் : தர்மபுரியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டி

சென்னை பாமக சார்பில் தர்மபுரியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்குப் பதில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதையொட்டி இன்று வேட்பாளர்கள்…