Category: Election 2024

எரிவாயு விலையைத் தேர்தலுக்காகக் குறைத்த பிரதமர் : உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலுக்காக எரிவாயு விலையைப் பிரதமர் மோடி குறைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து…

சீமான் கட்சிக்குச் சின்னம் மாற்றத் தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை மாற்றத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2021 ஆம் வருடத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான…

4 தமிழக பாஜக எம் எல் ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை : முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. வரும்…

நாளை முதல் தீவிர தேர்தல் பிரசாரம் செய்யும் சீமான்

சென்னை நாளை முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.’ நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர்…

லோக்சபா தேர்தல் 2024: மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு….

சென்னை: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. திமுக…

மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக தூங்காது : உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுக தூங்காது எனக் கூறி உள்ளார். ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…

பாஜக பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி

சண்டிகர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்தார் : சித்தரா மையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை…

நாளைக்குள் பம்பரம் சின்னம் குறித்து முடிவு : தேர்தல் ஆணையத்துக்குக் கெடு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில்…

நாளை பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

சென்னை பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. 10…