நாடாளுமன்றத் தேர்தல் : திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவு
சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ளது. இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்…