Category: Election 2024

மூன்று நாள் பயணமாக 15ந்தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…

சென்னை: மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15-ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 20234ல் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவது 5வது…

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமீபத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்…

தேர்தல் பத்திரம் வழக்கு: கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எஸ்.பி.ஐ வங்கியை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) விண்ணப்பத்தை உச்ச…

மத மாற்றத்தை ஊக்குவிக்கிறதா திமுக அரசு? இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை….

சென்னை: இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5% இடஒதுக்கீடு பெற பிசிஎம் சான்றிதழ் வழங்கப்படும் என திமுக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை…

’40க்கு 40 வென்றால் தான் அரசியல் மாற்றம் நிகழும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ’40க்கு 40 வென்றால் தான் அரசியல் மாற்றம் நிகழும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கூறி உள்ளார். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை…

தமிழக வெற்றிக் கழகத்தில் 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்கள்! நடிகர் விஜய் ஹேப்பி….

சென்னை: நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதில் உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கடந்த 3 நாளில் சுமார் 50…

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வது தொடர்பாக வரும் 15ந்தேதி ஆலோசனை!

டெல்லி: மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 பேர் பதவி இடங்களில் காலியாக உள்ள நிலையில், அந்த இடத்துக்கான நபரை தேர்வு செய்வது…

இன்று மாலை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக்கூட்டம்

டில்லி இன்று மாலை கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் கூட உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக் கூடும்…

வரும் மக்களவை தேர்தலில் குஷ்பு போட்டியா?

வேலூர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முத்க் தலைமையில் வேலூரில்…

அரியானா பாஜக எம் பி காங்கிரசுக்கு தாவல்

டில்லி அரியானா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் காங்கிரசில் இணைந்துள்ளார். இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள்…