திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல! ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு தகவல்கள்…
டெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசியா என்பது குறித்து ஆய்வு செய்யப்போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியுள்ள நிலையில், கோரோனா (கோவிட் 19)…