Category: வீடியோ

பயங்கரவாத முகாம்கள்மீது மட்டுமே தாக்குதல் – பாக். அத்து மீறினால் பதிலடி! வெளியுறவு செயலாளர் மிஸ்ரி – வீடியோ

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும், விங் கமாண்டர் வியோமிகா…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் கணேச சர்மா – வீடியோ

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.…

போருக்குத் தயார் : கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை அடுத்து இந்திய கடற்படை தனது தயார் நிலையை வெளிப்படுத்தியது… வீடியோ

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நீண்ட தூர துல்லியமான…

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…

பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவது என்பது மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுவர்களும் சிலாகிப்பதை மறைக்கவா? வீடியோ

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை…

பெங்களூரு : தெரு சண்டையில் இறங்கிய விமானப் படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்கு… வீடியோ

பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…

உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ சீனாவின் ஜெகஜால கண்டுபிடிப்பு… தங்கத்தை விற்று காசாக்க வரிந்துகட்டும் மக்கள்… வீடியோ

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி…

சத்துணவு முட்டையை கேட்ட பள்ளி மாணவனுக்கு துடைப்பக்கட்ட அடி… வீடியோ

திருவண்ணாமலை: சத்துணவில் தினசரி முட்டை வழங்கப்பட்டுவரும் நிலையில், அந்த முட்டையை கேட்ட மாணவனை சத்துணவு பெண் ஊழியர்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

உ.பி.யில் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்… மதுக்கடைகளுக்கு படையெடுத்த மதுபிரியர்கள்… வீடியோ

உத்திரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சலுகை விலையில் மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் கலால் துறையின் நிதியாண்டு…