44-வது செஸ் ஒலிம்பியாட் முதல்நாள் போட்டி – மத்திய, மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாள் போட்டி இன்று மாலை மாமல்லபுரத்தில் தொடங்கிய நிலையில், முதல் போட்டி இந்தியா, ஜிம்பாப்வே இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியை மத்திய…