வெளிப்படையா? வாய்தா மேல் வாய்தா வாங்கும் பி.சி.சி.ஐ.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.,) முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என நீதிபதி லோதா பரிந்துரைத்தார். இதனால், பி.சி.சி.ஐ.யில் சீரமைப்பு…