விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் : சர்வதேச கிரிக்கெட் வாரியம்
கொல்கத்தா ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க முயற்சி செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு உலகெங்கும் பல ரசிகர்களை பெற்றுள்ளது. எனினும்…