ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தார் இந்திய தடகள வீரர்..!
புதுடெல்லி: வேக நடை போட்டியின் தேசிய சாதனையாளர் கே.டி.இர்ஃபான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தடகளப் பிரிவில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் முதல் இந்தியர்…