உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்! பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து வாழ்த்தினார் பிரதமர் மோடி…
டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து டிவிட் பதிவிட்டுள்ள…