உலகக்கோப்பையின் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கப்போவது எந்த அணி?
லண்டன்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளது போட்டியை நடத்தும் நாடான…