Category: விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய ஹாக்கி அணிகள் முதலில் சந்திக்கவுள்ள அணிகள் எவை?

டோக்கியோ: 2020ம் ஆண்டு ஜப்பான் ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கவுள்ளன. 2020ம் ஆண்டு ஜுலை 24…

கால்பந்திற்கு எப்படி ரொனால்டோவோ, அப்படித்தான் கிரிக்கெட்டிற்கு கோலி: பிரையன் லாரா

புதுடெல்லி: கால்பந்திற்கு எப்படி ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோவோ, அதுபோல் கிரிக்கெட்டிற்கு விராத் கோலி என்று புகழ்ந்துள்ளார் கிரிக்கெட்டின் ஓய்வுபெற்ற ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. தற்போது இந்தியாவின்…

ஐபிஎல் ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் – பிசிசிஐ அறிவிப்பு

கொல்கத்தா: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்று வந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் – எதற்காக தெரியுமா?

சென்னை: இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போட்டி சம்பளத்தில் 80% அபராதமாக விதிக்கப்பட்டது.…

இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்ற வெஸ்ட் இண்டீஸ்..!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய அணி நிர்ணயித்த 288 ரன்கள் என்ற…

வேலைக்கு ஆகாத இந்திய பவுலிங் – வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்?

சென்னை: இந்தியாவின் 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 168 ரன்களை எடுத்து…

சர்வதேச பேட்மின்டன் – 5வது சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்!

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் இந்தியாவின் லக்சயா சென். இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென்,…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியா எடுத்த ரன்கள் 287!

சென்னை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்துள்ளது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள்…

டி20 உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி இருப்பார்: டுவைன் பிராவோ

சென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் முந்தைய உலகக் கோப்பையில் விளையாடிய எம்.எஸ்.தோனி, டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது குறித்த ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில்,…

காலில் காயம் – ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் புவனேஷ்வர்குமார்!

சென்னை: காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். கடந்த உலகக்கோப்பைத் தொடரின்போதே புவனேஷ்வருக்கு காயம் ஏற்பட்டது.…