Category: விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று – இறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன்!

அம்மான்: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தகுதிபெறுவதற்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்று குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் 69கிகி எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீராங்கனை மேரி…

கிளப் அணிகளுக்கான கால்பந்தாட்டப் போட்டி ஒத்திவைப்பு – எதனால்?

பார்சிலோன்: மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சினல் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, பிரீமியர் லீக் ஒத்திவைத்துள்ளது. நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அன்ட் ஒலிம்பியாகோஸ் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

ஐ-லீக் கால்பந்து தொடர் – மோகன் பகான் அணிக்கே சாம்பியன் பட்டம்!

மும்பை: இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் கால்பந்து தொடரில், புள்ளிகள் அடிப்படையில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டம் வெல்வது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – சாதிப்பார்களா சிந்துவும் சாய்னாவும்..?

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு…

முதல் ஒருநாள் போட்டி நடக்குமா? – அனைத்தும் மழையின் கையில்..!

சிம்லா: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இமாச்சலின் தரம்சாலாவில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது. மார்ச் 12ம் தேதி(நாளை) இப்போட்டி…

கை குலுக்கல் இல்லாத இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்..?

மும்பை: கொரோனா அச்சம் காரணமாக, சில நாட்களில் தொடங்கவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில், வழக்கமான கைகுலுக்கும் நிகழ்வுகள் இடம்பெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா…

ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணி – ஒரு இந்திய வீராங்கனைக்கு மட்டுமே இடம்!

துபாய்: டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தரப்பில் பூனம் யாதவ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அதேசமயம், 12வது வீராங்கனையாக…

டோக்கியோ ஒலிம்பிக் – மேலும் 2 இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்கள் தகுதி!

அம்மான்: ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான ஆசிய அளவிலான தகுதி குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் அமித் பங்கல்(52 கிகி) மற்றும் மேரிகோம்(51 கிகி) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் தகுதி…

மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறுவாரா?

மும்பை: தேசிய கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியில், சேர்மன் உள்ளிட்ட 2 புதிய உறுப்பினர்கள் புதிதாக இணைந்தும், மகேந்திர சிங் தோனியை அணியில் மீண்டும் தேர்வு செய்வது குறித்த…

கொரோனா படுத்தும்பாடு – ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்பாளர் மட்டுமே; பார்வையாளர் இல்லை..!

துபாய்: பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா – 1 கார்ப் பந்தயப் போட்டியில், கொரோனா அச்சம் காரணமாக, பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியென்றும், பார்வையாளர்களுக்கு அனுதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடாப்…