ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றனர் இந்தியாவின் பூஜா ராணி மற்றும் விகாஸ் கிருஷ்ணன்!
அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசியளவிலான குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிகளில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் இந்தியாவின் பூஜா ராணி(75 கிகி) மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (69 கிகி). ஏனெனில்,…