Category: விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடர் – உதட்டைப் பிதுக்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் குறையாத நிலையில், மொத்தம் 16 அணிகளை வைத்து உலகக்கோப்பை டி-20 தொடரை நடத்துவது எளிதான காரியமல்ல என்றுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய…

திட்டமிட்டபடி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் – நியூயார்க் ஆளுநர் உறுதி!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்…

கிரிக்கெட்டின் முக்கிய அம்சத்தை சுட்டிக்காட்டும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: ஒரு கேப்டனாக விராத் கோலி, இத்தருணத்தில் எதையும் வென்றிருக்கவில்லை; எனவே, கேப்டன் என்ற முறையில் சாதிப்பதற்கு, கோலிக்கு நிறைய விஷயங்கள் பாக்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின்…

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சென்னை செருப்புதைக்கும் தொழிலாளிக்கு ரூ.25ஆயிரம் அனுப்பி உதவிய இர்பான் பதான்… நெகிழ்ச்சி

சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளியான சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர்…

‘கேல் ரத்னா’ விருது – கடும் போட்டியில் இணைந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ்!

கவுகாத்தி: விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 வயது நிரம்பிய…

சிறந்த ஃபீல்டர் யாரென்றால் அது ஜடேஜாதான் – ஸ்டீவ் ஸ்மித் கொடுக்கும் சர்டிஃபிகேட்!

மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்று வரும்போது, இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்று புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித். ஒரு நேரலை…

இந்திய அணி பயிற்சியாளராக 7 நிமிடங்களில் தேர்வானேன் – கேரி கிறிஸ்டனின் மலரும் நினைவுகள்..!

கேப்டவுன்: இந்திய அணிக்கான பயிற்சியாளர் பொறுப்ப‍ை ஏற்றதானது, திட்டமிடப்படாத ஒன்று என்றும், வெறும் 7 நிமிடங்களில் அனைத்தும் முடிந்ததாகவும் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முன்னாள்…

எங்களையும் அனுமதியுங்களேன் – ஹர்பஜன்சிங் வைக்கும் கோரிக்கை என்ன?

சண்டிகர்: இந்திய வீரர்களை வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் பிசிசிஐ ஆட அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார் ஹர்பஜன் சிங். அவர் கூறியுள்ளதாவது, “பிற நாட்டு கிரிக்கெட்…

ஷார்ஜா ஆன்லைன் செஸ் – இரண்டாமிடம் பெற்ற ஹரிகிருஷ்ணா!

சென்னை: மொத்தம் 6 நட்சத்திரங்கள் பங்கேற்ற ஷார்ஜா ஆன்லைன் செஸ் தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுக்கு 2வது இடம் கிடைத்தது. கொரோனா காரணமாக சர்வதேச செஸ் தொடர்கள் ஆன்லைனில்…

மார்க் டெய்லர் கவலைப்படுவது இதை நினைத்துதான்..!

சிட்னி: பந்தைப் பளபளப்பாக்குவதற்கு எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதானது, பேட்ஸ்மென்களுக்கான சாதகத்தை அதிகரித்து, போட்டியின் சமநிலையைக் குலைத்துவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க்…