Category: விளையாட்டு

காலி மைதானம் என்பதால் வசையிலிருந்து தப்பினேன்! – என்ன சொல்கிறார் டேவிட் வார்னர்?

லண்டன்: காலி மைதானத்தில் ஆடியதால், முதன்முறையாக இங்கிலாந்து ரசிகர்களுக்கு என்னை வசைபாடும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். இங்கிலாந்தில் டி-20 தொடரில்…

முதல் டி20 போட்டி – இங்கிலாந்திடம் 2 ரன்களில் வீழ்ந்த ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா…

அமெரிக்க ஓபன் – 2ம் சுற்றில் தோற்று ஏமாற்றமளித்த இந்தியாவின் சுமித் நாகல்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கையளித்த இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்து ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவின் டொமினிக்கை இரண்டாவது சுற்றில் எதிர்கொண்ட சுமித் நாகல்,…

முதலில் ரெய்னா… இப்போது ஹர்பஜன் சிங்…! ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

துபாய்: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி…

யு.எஸ்.ஓபன் – 2வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சுமித் நாகல்!

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சுமித் நாகல், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பல நட்சத்திரங்கள் விலகிய நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்று…

சர்வதேச பாட்மின்டன் தொடரிலிருந்து விலகிய சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார் உலக சாம்பியன் சிந்து. அடுத்தமாதம்(அக்டோபர்) 3ம் தேதி முதல் 11ம் தேதிவரை, டென்மார்க்கில் நடைபெறவுள்ளது…

wise கேப்டன் இருக்கையில் vice கேப்டன் பற்றிய கவலை எதற்கு? – சென்னை அணியின் அடடே பதில்..!

சென்ன‍ை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக…

மும்பை அணியில் மலிங்கா பங்கேற்கவில்லையாம் – ஏன்?

துபாய்: ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால், மும்பை…

ஐ.பி‌‌.எல்.2020-க்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்! கங்குலி

டெல்லி: ஐ.பி‌‌.எல். 2020 போட்டிக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார். ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி…

துபாயில் முகாமிட்டுள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினருக்கு கொரோனா…

துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ…