‘விசில் போடு’: சிஎஸ்கே மோதும் அணிகள், மைதானம் மற்றும் தேதி முழு விவரம்..

Must read

சென்னை: ஐபிஎல்2020 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சிஎஸ்கே அணி 14 ஆட்டங்களில் ஆடுகிறது. இதற்கான போட்டி விவரம் மற்றும் நாள் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு கொரோனா காரணமாக, ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது.  செப்டம்பர் 19 ஆம் தேதி  தொடங்கி  நவம்பர் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியின்போது, சிஎஸ்கே அணி சக அணிகளுடன்   14 ஆட்டங்களில்  மொதுகிறது.  ஆட்டம் எங்கே, எந்த மைதானத்தில், எந்த அணியுடன், எந்த தேதியில்  நடைபெற உள்ளது என்பதை தனியாக விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது.

1. செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – அபு தாபி (இரவு 7.30 மணி)

2.  செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

3.  செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)

4. அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)

5. அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – துபாய் (இரவு 7.30 மணி)

6. அக்டோபர் 7-ந்தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)

7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – துபாய் (இரவு 7.30 மணி)

8. அக்டோபர் 13-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)

9. அக்டோபர் 17-ந்தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

10. அக்டோபர்  19-ந்தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)

11. அக்டோபர் 23-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)

12. அக்டோபர் 25-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)

13. அக்டோபர் 29-ந்தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)

14. நவம்பர் 1-ந்தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் – அபு தாபி (மதியம் 3.30 மணி)

More articles

Latest article