Category: விளையாட்டு

63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் ஆஸ்திரேலியா!

லண்டன்: தொடரை வெல்லக்கூடிய 3வது ஒருநாள் போட்டியில், 303 ரன்களை எடுக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 63 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.…

மலிங்கா விலகினாலும் பலப்பட்டுள்ள மும்பை அணியின் பந்துவீச்சு!

ஷார்ஜா: இந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணியில், பும்ரா, பேட்டிசன் மற்றும் டிரென்ட் பெளல்ட் என்று வலுவான வேகப்பந்து கூட்டணி உருவாகியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து…

வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்கிற்காக வருந்தும் ரஃபேல் நாடல்!

பார்சிலோனா: ஜோகோவிக்கிற்கு அதிர்ஷடம் இல்லை போலும்; அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றுள்ளார் மற்றொரு முன்னணி வீரர் ரஃபேல் நாடல். சமீபத்தில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், 4வது…

கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் தேவை – இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ச‍ெய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில்…

இந்தாண்டில் மட்டும் ரூ.928 கோடி சம்பாதித்த கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

புதுடெல்லி: இந்தாண்டு அதிகம் சம்பாதித்த கால்பந்து வீரர்கள் தொடர்பான ‘போர்ப்ஸ்’ பட்டியலில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பத்திரிகை அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது. லயொனல் மெஸ்ஸி பார்சிலோனா…

டென்மார்க்கில் தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பேட்மின்டன் தொடர் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: டென்மார்க் நாட்டில் நடைபெறவிருந்த தாமஸ் மற்றும் உபெர் கோப்பை இறுதி பேட்மின்டன் தொடர், அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரில் கலந்துகொள்ளவிருந்த இந்தோனேஷியா, தென்கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா…

ஸ்ரீசாந்திற்கு ஆதரவுக் கரம் நீட்டும் கேரள கிரிக்கெட் சங்கம்!

கொச்சின்: கேரள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில், அவருக்கான வாய்ப்புகளை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். எதிர்வரும்…

விராத் கோலிக்கு ‘ஜில்’ வைத்த ஆடம் ஸம்பா!

லண்டன்: விராத் கோலி பேட்டிங் செய்வதையும், பயிற்சி செய்வதையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று கூறி ‘ஐஸ்’ வைத்துள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா. நடப்பு ஐபிஎல்…

குளிர் நாட்டிலிருந்து பாலைவனத்திற்கு..! – இது டிரென்ட் பெளல்ட்டின் கவலை

துபாய்: நியூசிலாந்து போன்ற குளிர் நாட்டிலிருந்து வரும் எனக்கு, அமீரகப் பாலைவனத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் போட்டிக்கு தயாராவது சவாலானது என்றுள்ளார் அந்நாட்டு அணியின் வேகப்பந்து…

டென்னிஸ் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, ஜப்பான் வீராங்கனை ஒசாகா, உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர், அவர்…