Category: விளையாட்டு

கேன் வில்லியம்சன் அதகளம் – முழு வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றியை நோக்கி விரைவாக நகர்கிறது நியூசிலாந்து அணி. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான்…

சென்னை அணியை பிரமாண்ட வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத் அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், லீக் போட்டியொன்றில், சென்னை அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஐதராபாத் அணி. மொத்தம் 5 கோல்கள் அடிக்கப்பட்ட…

நான் பெருமை அடைந்துள்ளேன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற நடராஜன் டிவீட்

சிட்னி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதால் தாம் பெருமை அடைந்துள்ளதாக தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது…

கங்குலிக்கு கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிதான் நோய்க்கு காரணமா? – கம்யூனிஸ்ட் தலைவர் கருத்து

கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுமாறு செளரவ் கங்குலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் நோயில் வீழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார் மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்…

இரண்டாவது டெஸ்ட் – இலங்கையை முற்றாக ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் நிலவரப்படி, மிக வலுவான நிலையில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த…

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் – வலுவான நிலையில் நியூசிலாந்து!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற…

ஐஎஸ்எல் கால்பந்து – கொல்கத்தா & ஈஸ்ட் பெங்கால் அணிகள் வெற்றி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டிகளில், கொல்கத்தா மோகன் பகான் அணி, வடகிழக்கு யுனைடெட் அணியையும், ஈஸ்ட் பெங்கால் அணி, ஒடிசா அணியையும் வீழ்த்தின.…

ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை! பிசிசிஐ தகவல்…

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது. விராட் கோலி தலைமையிலான…

துபாய்க்குக் காய்கறி ஏற்றுமதி செய்யும் தோனி

ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது விவசாயத்தில் இறங்கி துபாய்க்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட்…

இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்கள் மீது நடவடிக்கை – ரசிகர்களுடன் ‘ரெஸ்டாரண்டில்’ கும்மாளம்

மெல்போர்ன் : ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ப்ரித்வி ஷா, நவதீப் சைனி ஆகிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி…