மனந்தளரா இந்திய அணி – ஆஸ்திரேலியாவை 369 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது!
பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், வெறும் 4 புதிய பெளலர்களைக் கொண்ட இந்திய டீம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை 369 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. நேற்றையப் போட்டியில்…