Category: விளையாட்டு

சொந்த மண்ணில் 135 ரன்களுக்கு சுருண்ட இலங்கை!

காலே: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில், சொந்த மண்ணில் வெறும் 135 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2…

இந்திய அணியில் ஒரேசமயத்தில் வாய்ப்பு பெற்ற 2 தமிழக பவுலர்கள்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில், ஒரேசமயத்தில் 2 தமிழ்நாட்டு பவுலர்கள் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளாக…

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் காலி – 36 ரன்களில் திருப்பியனுப்பினார் வாஷிங்டன் சுந்தர்!

பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை 36 ரன்களில் காலி செய்தார் இந்திய பவுலர் வாஷிங்டன் சுந்தர். சிட்னி…

பிரிஸ்பேன் டெஸ்ட் – 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 2 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 70 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ஆஸ்திரேலிய அணி.…

தொடங்கியது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்திய அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார்?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது பிரிஸ்பேன் டெஸ்ட். இதுவே, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியில், பலர் காயம் காரணமாக…

பிரிஸ்பேன் டெஸ்ட் – ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி விலகல்

பிரிஸ்பேன்: சிட்னி டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி, காயம் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். ஜோ பர்ன்ஸ் இடத்தில் களமிறங்கிய வில்…

நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்…

நல்ல பயன் விளைவை அளிக்கிறது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து?

நியூயார்க்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித உடலில் நல்ல நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம்,…

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வினையே நம்புகிறார் முத்தையா முரளிதரன்!

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மீது தனது நம்பிக்கையில்லை என்றும், இந்தியாவின் அஸ்வினே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தான் நம்புவதாக…

டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது: சோயிப் அக்தர்

லாகூர்: இந்திய அணி இணைந்து முயன்றால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய…